'அந்தகன்’ படத்திற்காக விஜய் செய்வது இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரசாந்த் நடித்த 'அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கி விட்டதாக புறப்படுகிறது.
குறிப்பாக இந்த படத்தின் ஒரு விளம்பர பணியில் தளபதி விஜய் ஈடுபடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'அந்தகன்’ படத்தில் இடம்பெற்ற அந்தகன் ஆந்தம் என்ற பாடலை தளபதி விஜய் வரும் 24ஆம் தேதி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’கோட்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் பிரசாந்த் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதை அடுத்து அந்த நட்பின் அடிப்படையில் 'அந்தகன்’ படத்தின் ப்ரோமோஷனில் விஜய் கலந்து கொள்கிறார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva