
ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயான நடிகையாக 1990களில் இருந்தவர். அமைதிப்படை படத்தில் தாயம்மா என்ற அப்பாவி பெண் கேரக்டரில் நடித்து, ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். இந்தியன் படத்திலும் கஸ்தூரி, கமலுக்கு மகளாக நடித்திருப்பார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், செந்தமிழ்பாட்டு, இந்தியன், அமைதிப்படை, உடன்பிறப்பு என பல படங்களில் கஸ்தூரி நடித்திருக்கிறார்.
நடிகை கஸ்தூரி, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பது வெகுவாக குறைந்து போனாலும் இப்போதும் மீடியாக்களில் அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.கஸ்தூரியின் கணவர் ரவிக்குமார், அமெரிக்காவில் டாக்டராக பணிசெய்கிறார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஆத்தா உன் கோவிலியே படம் மூலம், கஸ்தூரியை தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் இயக்குநர் கஸ்தூரிராஜா தான்.
வயது 50 ஐ நெருங்குகிற காலகட்டத்தில், தன் இளமை அழகை வெளிப்படுத்தும் விதமான மாடர்ன் ஆடைகளை அணிந்துக்கொண்டு, அந்த கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. கஸ்தூரியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன.
நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான பிளாக் கலரில் ஒரு டிரான்ஸ்ப்ரண்டான மாடர்ன் டிரஸ்சை அணிந்துக்கொண்டு தன் புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார் கஸ்தூரி.
ஹாலிவுட் நடிகைகளே பிச்சை வாங்கணும் என்று நினைக்கற அளவுக்கு காதலர் தின ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி இருக்கிறார் என, ரசிகர்கள் காதலுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva