
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக புயல், வெள்ளம் உருவானது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. எனவே, பெரும்பாலானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை எலிமினேஷனிலிருந்து காப்பாற்ற வாக்களித்திருக்கமாட்டார்கள். இதன்காரணமாக, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva