’வலிமை’ படத்தின் ‘அம்மா’ பாடல் வைரலாகிறது

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


சற்று முன்னர் யூடியூப் இணையதளத்தில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அனைவரையும் கவர்ந்து விட்டது.


அம்மா சென்டிமென்ட் பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை என்ற அளவில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும்.

வீடியோ இதோ.....

https://youtu.be/auBq_Z6zWSE

0 0 0 0 0 0
  • 203
சினிமா செய்திகள்
மகேஷ்பாபுவுக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி
மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் மகேஷ்பாபுவும் அவருக்கு தங்கையாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியும் ஒப்புக் கொண்
'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் டீசர் வெளியானது
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுக
ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாய
பிகினி உடையில் கவர்ச்சிக் காட்டிய ஜான்வி கபூர்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை
தேள்  - திரைப்பட விமர்சனம்
கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் ‘தேள்'  படத்தின் கதை அமைந்திருக்கிறது.இந்த படத்தில் பிரபுதேவா ச
'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்த
மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதும
முன்னழகை  காட்டிய ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி,
தனுஷ் ஐஸ்வர்யா திருமணவாழ்க்கையில் இருந்து பிரிந்தனர்
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். பின்னர்
கொரோனாவில் இருந்து மீண்டார் கீர்த்தி சுரேஷ்
முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 11-ம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்
குட்டை டவுசர் அணிந்து கவர்ச்சிக் காட்டும் ஆத்மிகா
 ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கா
குனிந்தபடி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும்
சிறப்பு செய்திகள்
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
கிளிநொச்சி  தருமபுரம் புன்னைநீராவி  நாதன் குடியிருப்பு பகுதியில் தாயும் மகளும்  தீயில் எரிந்து உருக்குளைந்த  நிலையில் மீட்பு
கிளிநொச்சி  தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட   புன்னைநீராவி  நாதன் குடியிருப்பு பகுதியில்  20  01.2022  அன்றையதினம் நள்ளிரவு   11 .50 மணியலவில்  த
80 அடி உயரத்தில் சைக்கிளோடு விழுந்த பெண் உயிர் பிழைத்த அதிசயம்
இங்கிலாந்தின் லிவர்பூலின் புறநகர்ப் பகுதி ஐக்பர்த்தை சேர்ந்தவர் காரா சுட்டன்( 26). இவர் தனது காதலன் ஜேம்சுடன் ( 25 )  விடுமுறையை கொண்டாட கடந்த 5 மாதங்
ரஷியா பேரழிவை சந்திக்கும் - அமெரிக்க அதிபர் பகிரங்க எச்சரிக்கை
ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால்
நடுவானில் முகக் கவசம் அணியாத பயணியால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததால் மியாமியிலிருந்து லண்டன் பயணித்த அமெரிக்க ஜெட்லைனர் விமானம் அவசரமாக மியாமிக்கே திருப்பி அனுப
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் குன்னூர் அரு
பிரதமரின் புதிய செயலாளர் பதவியேற்பு
பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க  இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு
பாட்டலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
ராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை பெப்ரவரி 18 ஆம் திகதி
முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்தவருக்கு கொரோனா தொற்று
முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சி
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார் டக்ளஸ்
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச
நாட்டை கட்டியெழுப்ப, ஜனாதிபதி துப்பாக்கி முனையில் சிந்திப்பதை விடுத்து வெளியே வரவேண்டும் என சிறீதரன் எம்.பி இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை.எனவே இந்த நாடு சரியான பாதையில் செல்லவேண்டுமானால், ஜன
கிளிநொச்சி முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிப்பு.
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்று
மில்கோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளராகவும் கடமையாற்றுகின்றார்.இதுவரை அதன் த
வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு
நாடாளாவிய ரீதியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று (20) மற்றும் நாளைய தினம் (21) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவு
பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் புகாருக்கு அமைச்சர் பதில்
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது ஆட்சி பொறுப்பில் இருந்து வரும் தி.மு.க. அரசு ப
வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது. புதி
நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
அனிகா அட்டிக்கும், பாரூக் ஹசனாத் ஆகிய இரு பெண்களும், நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர். அ
மாஸ்க், தடுப்பூசி தேவையில்லை; ஊரடங்கு வாபஸ்! – பிரதமர் அறிவிப்பு
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பல நாடுகள் ஊரடங்கை தீவிரப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் தினசரி பாதிப்
இலங்கையில் கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு
இலங்கையில்  மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (19) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளத
தங்க மகன் தினேஷுக்கு புதிய வீடு அன்பளிப்பு
டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த
கேரளாவில் புதிதாக 34,199 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34,199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட
இந்தியாவில் கொரோனா பரவலில் வேகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.இந்தி
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப