வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய படமாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு எதிரான அத்தனை திணிப்புகளையும் பற்றி இந்த படம் பேசுகிறது என நைஸாக அந்த சர்ச்சையில் இருந்து கழண்டுக் கொள்ளும் விதமாகவே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஆனால், அவர் அங்கேயும் விஜய் பேசிய வசனத்தையே மேற்கோள் காட்டி பேசியிருப்பதை நெட்டிசன்கள் மீண்டும் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பாராட்டுக்களை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். ஆனால், விமர்சனங்களை கடந்து பர்சனல் மேட்டர்களில் தலையிட்டு, குடும்பத்தினர் பற்றியும் நடக்காத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி காசிப் பேசுபவர்கள் பற்றி என் ரெண்டு காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்றார். மேலும், தளபதி விஜய் சொன்னது போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும்னு சொன்ன வீடியோவை பார்த்தேன். அதுதான் இதற்கு சரியான பதில் என்றார் கீர்த்தி சுரேஷ்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva