
'காஞ்சனா 2’ தகவல் எல்லாமே வதந்தி - ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடித்த இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்காம் பாகம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கசிந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் சீதாராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த தகவல் கிட்டத்தட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் இணையதள செய்திகளிலும் வெளியான நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சனா 4 படம் குறித்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்றும் இந்த படத்தின் முக்கிய தகவல்களை ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva