நீச்சல் உடையில் நடிக்க தயாராகி விட்டார் நடிகை ரம்யா நம்பீசன்

பின்னணி பாடகியான ரம்யா நம்பீசன் தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களே கவர்ந்திருக்கிறார். நடிகை ரம்யா நம்பீசன் பார்ப்பதற்கு நல்ல பருமனான தோற்றம் நல்ல அழகான லுக்கில் நடிகையாக அறிமுகமான ரம்யா நம்பீசன் ஓவர் மேக்கப் போட்டுக்கொள்ளாமல் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். ஆரம்பத்தில் இவருக்கு மலையாளத்தில் அதிக திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் மலையாள படங்களில் படு கவர்ச்சியான காட்சிகளிளும் நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வலம்வந்தார்.

குறிப்பாக 2005 ஆம் ஆண்டிலேயே இவரதுதிரைப்பயணம் துவங்கிவிட்டது. ஒரு நாள் கனவு திரைப்படத்தில் வர்ஷா என்ற கேரக்ட்டரில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் ரம்யா நம்பீசன். அதன் பிறகு ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்திருந்தார். 2019 ஆட்டநாயகன், டிராபிக் உள்ளிட்ட. திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் அவருக்கு அடையாளம் படுத்தும் படியாகவோ, அவரை பிரபலமாக்கும்படியாகவோ அமையவில்லை.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்த குள்ளநரி கூட்டம் திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்ததால் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

அப்படத்தில் ரம்யா நம்பீசன் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த பேர் மேஜிக் மிகவும் சூப்பராக இருப்பதாகவும் கெமிஸ்ட்ரி அவ்வளவு அவ்வளவு சிறப்பாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வந்தார்கள். அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பின்னர் பீட்சா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

பீட்சா திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுத்து திருப்புமுனையாக அமைந்தது.அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாகவும் பார்க்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதேபோல் விஜய் சேதுபதிக்கும் இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா, பிளான் பண்ணி பண்ணனும் ,மைடியர் பூதம், ரத்தம் , மெர்குரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனிடையே மீண்டும் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சேதுபதி என்ற திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார். போலீஸ் ஆபீஸராக விஜய் சேதுபதி நடித்த அப்படத்தில் ரம்யா நம்பீசனின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து அவருக்கு மிகப்பெரிய பெயரை கொடுத்தது. இதையடுத்து புது நடிகைகளின் பரவுவதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக பின்னர் மார்க்கெட் மந்தம் தட்ட ஆரம்பித்தது.

சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்த நடிகர் ரம்யா நம்பீசன் மீண்டும் சினிமாவில் மொழிபெயர்ச்சி நடிக்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது 38 வயதாகும் நடிகை ரம்யா நம்பீசன் இன்னும் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும் இருப்பார். இதனிடையே அவர் வெப் சீரிஸிலும் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார் . அந்த வகையில். வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் ரம்யா நம்பீசன் முதன்முறையாக தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கக்கூடிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் முதன்முறையாக இந்த வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரம்யா நம்பீசன் என்றும் கூறுகிறார்கள். 

  • 386
  • More
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு