மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் 478 எபிசோட்களுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் நடிகையாக அஷ்வினி அனந்திதா நடித்தார்.அஷ்வினி அனந்திதா நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் மாடலிங் மூலம் நடிகையாக வாழ்க்கையை தொடங்கினார். நம்ம வீடு பொண்ணு சீரியல் முடிவடைந்த நிலையில் இவர் விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
காற்றுக்கென்ன வேலி சீரியலில் துணை கதாபாத்திரமாக வந்த அஸ்வினிக்கு தற்போது விஜய் டிவியில் முக்கிய வேடத்தில் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் மயில்சாமி மகனுடன் இந்த சீரியலில் இணைந்து நடிக்கிறார்.
அஸ்வினி முதலில் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் சில கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். பியாட் ஹட்கிர் ஹல்லி லைஃப் சீசன் 3, டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளில் அவர் போட்டியிட்டுள்ளார்.
ஹல்லியய்தா பியாடேகே பந்தா சீசன் 2 இல் அவர் இறுதிப் போட்டியாளரானார். ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு என்ற தமிழ் சீரியலில் அஷ்வினி, மீனாட்சியாக முக்கிய வேடத்தில் நடித்தார். அஷ்வினி மாடல் என்பதால் அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் சுற்றுலாக்கள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு சென்று புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
அஷ்வினி தற்போது விஜய் டிவியில் தங்கமகள் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் கொண்டாடும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva