வார இறுதியில் ராஷ்மிகா என்ன செய்வார் தெரியுமா?
ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பெரியளவில் பாராட்டை பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் ராஷ்மிகா. அனிமல் படத்தின் ஹிட்டால் ஹிந்தியில் அவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் ராஷ்மிகா; குபேரா படத்தின் மூலம் அந்த இடத்தை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதுதவிர வேறு படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் அவர்.
இப்படி படங்களிலும், விளம்பரங்களிலும் நடிப்பதில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா வார இறுதியில் அதாவது வீக் எண்ட்டில் என்ன செய்வார், யாரோடு இருப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அவர் தனது குடும்பத்தையும், தனக்கென இருக்கும் தோழிகள் வட்டத்தையும் ரொம்பவே நேசிப்பாராம். வாரம் முழுவதும் பிஸியாக நடித்தாலும் வார இறுதியில் குடும்பத்தினருடன், தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பாராம்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva