This site requires JavaScript! Please, enable it in the browser!
News
Latest
Popular
Top
Local
Featured
Search
Category News - வன்னி செய்திகள்
வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பக்கரையின் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது
·
வன்னி
·
2022-07-19T03:01:06+0000
·
வன்னி செய்திகள்
·
492 views
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது
·
வன்னி
·
2022-07-19T02:58:56+0000
·
வன்னி செய்திகள்
·
473 views
கிளிநொச்சியில் கம நல அபிவிருத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் பதிவுக்குட்படுத்தப்படாத அமைப்பொன்று விவசாயிகளிடமிருந்து பணம் அளவீடு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-07-19T02:54:01+0000
·
வன்னி செய்திகள்
·
485 views
கிளிநொச்சியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகியதற்கும் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்து பின் சோறு வழங்கி மக்கள் மகிழ்ச்சி கொண்டாடியுள்ளனர்
·
வன்னி
·
2022-07-18T21:32:25+0000
·
வன்னி செய்திகள்
·
413 views
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் லிட்ரோ சமையல் எரிவாயு
·
வன்னி
·
2022-07-18T21:17:30+0000
·
வன்னி செய்திகள்
·
415 views
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக அரிசியும் பால் மா தமிழக மக்களின் நன்கொடையின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ளது
·
வன்னி
·
2022-07-18T21:08:30+0000
·
வன்னி செய்திகள்
·
412 views
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு போக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரத்தினையும் அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் விரைவாக நடவடிக்கை மாவட்ட அரச அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
·
வன்னி
·
2022-07-18T20:48:31+0000
·
வன்னி செய்திகள்
·
354 views
சிறுபோக பயிர் செய்கை தொடர்பில் மாறி மாறி திகதிகளை கமக்கார அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதனால் யூரியா உடன் கிடைக்காமல் போயிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
·
வன்னி
·
2022-07-18T20:45:34+0000
·
வன்னி செய்திகள்
·
426 views
கிளிநொச்சி கமகார அமைப்புகள் கமநலசேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்தாமையின் காரணமாகவே இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம்
·
வன்னி
·
2022-07-13T14:57:04+0000
·
வன்னி செய்திகள்
·
493 views
பாண்டியன்குளம் பிரதேசத்தில் புதையல்-கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல்- போலீசில் முறைப்பாடு!
·
வன்னி
·
2022-07-12T16:14:45+0000
·
வன்னி செய்திகள்
·
446 views
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.
·
வன்னி
·
2022-07-12T14:17:43+0000
·
வன்னி செய்திகள்
·
421 views
கிளிநொச்சியை வந்தடைந்தாள் யாழ் ராணி
·
வன்னி
·
2022-07-11T11:30:02+0000
·
வன்னி செய்திகள்
·
690 views
தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
·
வன்னி
·
2022-07-07T18:50:52+0000
·
வன்னி செய்திகள்
·
470 views
கிளிநொச்சி பூநகரி ஞானிமடம் கறுக்காய் தீவு ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கப்படாமையினால் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்
·
வன்னி
·
2022-07-07T18:40:21+0000
·
வன்னி செய்திகள்
·
470 views
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு வெட்டப்பட்ட குழிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்படாது ஆபத்தான நிலையில்
·
வன்னி
·
2022-07-07T17:01:37+0000
·
வன்னி செய்திகள்
·
535 views
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ள திருமுருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-07-07T16:39:20+0000
·
வன்னி செய்திகள்
·
463 views
பெரெண்டினா நிறுவனம் 31 உயர்தர சேதனப் பசளை உற்பத்தி வியாபாரங்களை இஸ்தாபிக்கும் வகையில் சேதன உற்பத்திக்கான இயந்திரத்தை பயனாளி ஒருவரிடம் கையளித்தது.
·
வன்னி
·
2022-07-07T16:23:44+0000
·
வன்னி செய்திகள்
·
467 views
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை டிப்பரில் கடத்தி சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம்
·
வன்னி
·
2022-07-07T16:08:20+0000
·
வன்னி செய்திகள்
·
456 views
கிளி நொச்சி முரசுமோ ட்டை சேற்று கண்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா இன்று (05-07-2022) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது
·
வன்னி
·
2022-07-05T14:46:26+0000
·
வன்னி செய்திகள்
·
511 views
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
·
வன்னி
·
2022-07-05T04:30:06+0000
·
வன்னி செய்திகள்
·
454 views
வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மரவள்ளித்தடி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது
·
வன்னி
·
2022-07-05T04:27:07+0000
·
வன்னி செய்திகள்
·
498 views
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட அரசு அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
·
வன்னி
·
2022-07-05T04:19:29+0000
·
வன்னி செய்திகள்
·
516 views
கிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மண்ணெண்ணெய் பெட்ரோல் என்பன உள்ளடங்கலாக 31பரல்கள் மீட்கப்பட்டுள்ளன
·
வன்னி
·
2022-07-04T04:14:05+0000
·
வன்னி செய்திகள்
·
503 views
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்து வருகிறது
·
வன்னி
·
2022-07-03T07:18:26+0000
·
வன்னி செய்திகள்
·
510 views
241-264
Search
Home
About
Search
People
Videos
சமூகம்
Photos
Albums
Posts
Orgs
Groups
Files
Events
Channels
Discussions
Polls
Properties
கவிதை
Recipes
Courses
மரணஅறிவித்தல்கள்
Celebrities
Ads
Radio Station
ECards
News
Cinema Videos
நகைச்சுவைகள்
Deals
சினிமா
உதவும் கரங்கள்
Business
Restaurants
OK
Are you sure?
Yes
No
Please, enter a value here
OK
Cancel