- · 5 friends
-
I

ஆப்பிள் 1 -க்கு ஹாப்பி பர்த் டே
ஏப்ரல் 11, 1976
ஆப்பிள் 1 -க்கு ஹாப்பி பர்த் டே
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்நியாக்கினால் 1976-ம் ஆண்டு இதே நாளில்தான் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட் இந்தக் கம்ப்யூட்டரின் மதர்போர்டு மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் வோஸ்னியாக், தனது கையெழுத்திட்டிருந்தார்.
இக்கம்யூட்டர் குரித்த எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேசன்:
அரிய கம்ப்யூட்டரான அதன் இப்போதைய மதிப்பு தெரியாமல் அமெரிக்காவிலுள்ள ஒரு லேடி பழைய மின்னணு பொருட்களை எடைபோட்டு வாங்கும் கடையில் போட்டு விட்டுச் சென்றுள்ளார். முன்னரே சொன்னது மாதிரி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் முதல்முறையாக உருவாக்கப்பட்டபோது, அவற்றை கைகளால் வடிவமைப்பதுதான் வழக்கம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய. இந்த வகை கம்ப்யூட்டர்கள் மொத்தம் 200 மட்டுமே உருவாக்கப்பட்டன. எனவே அவை இப்போது அரிய வகை பொருட் களில் ஒன்றாக கருதப்படுகின்றன.
அதுக்கிடையிலேதான் கலிபோர்னியாவில் லேடி ஒருவர் இறந்துபோன தன்னோட ஹஸ்பண்ட் அறையை தூய்மை செய்தார். அப்போ அங்கு உபயோகம் இல்லாத பல மின்னணு பொருட்கள் இருப்பதை கண்டார். அவை அனைத்தையும் ஓர் அட்டை பெட்டியில் போட்டு, பழைய மின்னணு பொருட்களை வாங்கும் கடையில் கொடுத்துச் சென்றார். ஆனா.. அவர், தனது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்கவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு அப்பெண் கொடுத்த பொருட்களில் உபயோகமாக ஏதேனும் இருக்குமா என்று அந்த கடைக்காரர்கள் சோதித்தனர். அப்போது அதில் ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர் ஒன்று இருந்தது. மிகவும் அரிய பொருளான அதன் விலை இப்போது ரூ.1 கோடியே 26 லட்சமாகும்.அமெரிக்க சட்டப்படி இதுபோன்ற பழைய பொருட்கள் கடையில் தொன்மை வாய்ந்த பொருட்கள் தவறுதலாக கிடைத்தால், அதன் உரிமையாளருக்கு பாதி தொகையை வழங்க வேண்டும். எனவே இப்போது அந்த பழைய மின்னணு பொருள் கடையின் உரிமையாளர், ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டரை அளித்த பெண்ணை தேடிப் பிடிச்சி 75 லட்சத்தைக் குடுத்தாராம்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·