- · 5 friends
-
I
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி புற்றுநோயையும் குணப்படுத்துகிறது.
ஒரு டேபிள் ஸ்பூன் பொன்னாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை சாறு பூண்டுடன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா மற்றும் இருமல் குணமாகும். மேலும் பொன்னாங்கண்ணி கீரை முதுகு வலி மற்றும் நரம்பு வலிக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். இந்த இலையை சுத்தம் செய்து கண்களில் வைத்தால் வலி குறையும்.
பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் சி, ஏ, பி6, ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆற்றல் அளவும் அதிகரிக்கவும் உதவும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·