Category:
Created:
Updated:
குரோதி வருடம் ஆனி மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.6.2024.
சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 08.50 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று மாலை 06.24 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று பிற்பகல் 13.24 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.
பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.