Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி வியாழக்கிழமை 27.6.2024.
சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 08.50 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று பிற்பகல் 02.30 வரை சதயம் . பின்னர் பூரட்டாதி.
புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.