-
- 3 friends
![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
இன்றைய ராசி பலன் – ஜுன் மாதம் 26, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆனி மாதம் 12 ஆம் தேதி
மேஷம் -ராசி:
தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம் ராசி:
வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லறம் குறித்த தெளிவுகள் பிறக்கும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு விருப்பமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அலங்கார துறைகளில் லாபம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம் -ராசி:
எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேக நலனின் கவனம் வேண்டும். புதிய பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கடகம் -ராசி:
வியாபாரத்தில் ஏற்ற இறுக்கமான சூழல் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். உறுதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம் -ராசி:
தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வர்த்தக செய்வதில் சிந்தித்து செயல்படவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி -ராசி:
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதாரண முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
துலாம் -ராசி:
தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்- ராசி:
எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். உற்பத்தி துறைகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
தனுசு -ராசி:
நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகள் இருந்த தாமதம் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான சில செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம் -ராசி:
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆர்வம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம் –ராசி:
உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் நுட்ப கருவிகள் வழியில் கவனம் வேண்டும். அரசு நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
மீனம் -ராசி:
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து முடிவெடுக்கவும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
![S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சுவையான சம்பவம்...](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வைத்தியரின் தேடுதல் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சின்னப் பையன் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வெற்றிக்கான சூத்திரம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![தூக்கமின்மைக்கான காரணங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·