Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 12 ஆம் தேதி புதன்கிழமை 26.6.2024.
சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 01.25 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.11 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.
இன்று மாலை 03.30 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.