Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 25.6.2024
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 03.25 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று மாலை 04.52 வரை திருவோணம் . பின்னர் அவிட்டம்.
மிருகசீரிடம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.