Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 10 ஆம் தேதி திங்கட்கிழமை 24.6.2024.
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.46 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று மாலை 05.56 வரை உத்திராடம் . பின்னர் திருவோணம்.
ரோகிணி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.