![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
பேரிச்சம் பழத்தை மதுவில் ஊற வச்சி குடுத்தாரு - மனம் திறந்தார் நடிகை ஷகிலா
மலையாள படங்களில் அதிக அளவு நடித்து லேடி லால் என்ற பெயரை பெற்றவர் நடிகை ஷகிலா.
ஷகிலாவின் திரைப்படம் மலையாள திரை உலகில் வெளி வந்தால் முன்னணி நடிகர்களை அவர்களது படத்தை ரிலீஸ் செய்ய பயம் கொள்வார்கள்.
நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்தபடியாக கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட சகிலா ஒரு குண சித்திர நடிகையாகவும், காமெடி நடிகையாகவும் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எண்ணமோ கவர்ச்சியின் நடிகை என்ற போர்வையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
பல்வேறு விதமான பேட்டியில் கலந்து கொண்டு இருக்கும் ஷகிலா தற்போது பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை கேட்டால் இப்படியெல்லாம் அட்டூழியம் செய்வார்களா? என்று கேட்கத் தோன்றும்.
பல்வேறு விதமான பேட்டியில் கலந்து கொண்டு இருக்கும் ஷகிலா தற்போது பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை கேட்டால் இப்படியெல்லாம் அட்டூழியம் செய்வார்களா? என்று கேட்கத் தோன்றும்.
அந்த வகையில் இவர் ஒரு முறை படப்பிடிப்பின் போது காமெடி நடிகரோடு இணைந்து நடித்திருக்கிறார். இப்போது அந்த காமெடி நடிகர் படப்பிடிப்பு தளத்தில் பேரிச்சம் பழத்தை இவருக்கு சாப்பிட கொடுத்திருக்கிறார்.நானும் அந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு நடனம் ஆடினேன். நடனமாடி முடிக்கும் போது எனக்கு ஒரு விதமான மயக்கமாகவும், கிறுகிறுப்பாகவும் இருந்தது. இதனை அடுத்து படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து அமர்ந்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது அந்த நடிகர் பேரிச்சம் பழத்தை மதுவில் ஊற வைத்து கொடுத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட அட்டூழியத்தை செய்த காமெடி நடிகர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் கவுண்டமணி தான். இவர் நேசம் படத்தில் நட்சத்திர பங்களா பாடலின் படப்பிடிப்பின் போது தான் இந்த கூத்து நடந்தது என்று ஓபனாக கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேரள திரைப்பட உலகம் இவரது திரைப்படங்களுக்கு தடை விதித்ததை அடுத்து சென்னையில் வந்து செட்டில் ஆகி இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் தொலைக்காட்சிகளில் தலைகாட்டி வருவதோடு விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் பங்கேற்று இருக்கிறார்.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva