வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடித்திருந்தார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பிரபலமானார். தனக்கென்று தனி இடத்தை தெலுங்கு சினிமாவில் வைத்திருக்கும் இவர், வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராணா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படத்திற்காக ரூ. 5 கோடி சம்பளமாக ராணா வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva