சர்ச்சையில் சிக்கியுள்ள கரீனா கபூர்

இந்திய சினிமாவில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். சாருக்கான் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு மெகா ஹிட்டுகளை அள்ளித்தந்தவர். ஒரு கட்டத்தில் கவர்ச்சியில் குதித்த கரீனா காடு மேடெல்லாம் கவர்ச்சி மழை பொழிய வைத்தார்.

 

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரமான சைப் அலிகானை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயானார். திருமணத்திற்கு பிறகும் திரையில் மிரட்டி வந்தாலும் தாய்மைக்கு பிறகு கொஞ்சம் காலம் ஓய்வெடுத்தார்.


இரண்டாவது குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் பிறந்துள்ளதாக கணவர் சைப் அலிகான் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இப்போது அவரின் கர்ப்பகால அனுபவம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.


“பிரக்னென்ஸி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகம் மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாய் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புத்தகம் வெளியிட்ட நிறுவனம் மற்றும் கரீனா கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 372
 • More
Comments (0)
  சினிமா செய்திகள்
  சினம் பட இயக்குநர் கூறிய வியக்க வைத்த சம்பவம்
  செப்டம்பர் 16 ஆம் தேதி அருண் விஜய் நடிப்பில் அவருடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்
  படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்
  எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், த
  முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்
  பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்
  கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் நடிகை காஜல் அகர்வால்
  காஜல் அகர்வால் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரு
  விஜய் ஆண்டனி நடித்து வரும் "கொலை" படம் பற்றிய அப்டேட்
  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பட
  சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்
  ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. மணிரத்னம்
  போண்டாமணிக்கு உதவிய தனுஷ்
  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலி
  கவர்ச்சி உடையில் கலக்கும் ரம்யா பாண்டியன்
  ரம்யா பாண்டியன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட்
  சிம்புவுக்கு ஐசரி கணேஷ் குடுத்த பரிசு
  கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. கடந்த வாரம் வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெ
  சோழர் வரலாற்றை பிரித்து மேய்ந்த விக்ரம்
  கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ
  ஓடிடியில் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்- ஏ.ஆர். ரகுமான்
  கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்க
  அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாரான அஜித்
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த
  சிறப்பு செய்திகள்
  ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
  அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
  புதிய தோற்றத்தில் சமந்தா
  சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
  இளையராஜாவின் புதிய அறிவிப்பு
  இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
  ரஜினியின் 170-வது படம்
  ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
  விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
  விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
  ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
  நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
  கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
  அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
  ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
  நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
  புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
  நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
  சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
  நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
  கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
  நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
  மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
  தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
  Latest News
  ’மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்
  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட
  வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்
  வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இல
  வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கான விஷேட அறிவிப்பு
  வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இல
  பொருட்கள் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
  பொருட்கள் ஏற்றுமதி மூலமான வருமானம் கடந்த
  ஜனாதிபதி ரணில் ஜப்பானில் பேச்சுவார்த்தை
  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெ
  ஆ.ராசாவை கண்டித்து அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம்
  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம்  அருகே
  பதில் அமைச்சர்கள் சிலர் நியமனம்
  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்று
  எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு
  இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் சரக்
  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே நல்லிணக்கத்தின் முதல் படி
  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மைய
  இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
  இன்று (26) பிற்பகல் ஆடைத்தொழிற்சாலையின்
  இலங்கை ஜனாதிபதி ரணில் ஜப்பபான் பயணம்
  ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்திய