![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று ,ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன் , யானை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.வெளித்திரை மட்டுமல்லாமல் கோலிசோடா 1.5 என்ற வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 2-வது ரன்னரப்பாக வெற்றி பெற்றார். தற்போது இவர் சேலையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva