
ரசிகரின் உயிரிழப்பிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா
சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த் இயங்கி வந்துள்ளார். அரவிந்த் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் நடிகர் சூர்யா, அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று, அவரது குடும்பத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அரவிந்தின் படத்துக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்











