ராஜமவுலி குடும்பத்தால் பறிபோன ரஜினி பட வாய்ப்பு

ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி இருக்கையில் அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதாவது பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்னரே ரஜினி படத்தை நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன் பிறகு பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரஜினி இந்த படத்தில் இருந்து பின்வாங்க தயங்கி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.


ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ரஜினி சிபி சக்கரவர்த்தியை அழைத்து கதையை கேட்டுள்ளார். அந்த கதை ரஜினிக்கு பிடித்த போக படம் பண்ணலாம் என கூறியுள்ளார்.


ஆனால் திடீரென சிபி சக்கரவர்த்தியின் படத்தை ரஜினி நிராகரித்துள்ளாராம். அதாவது சிபி சக்கரவர்த்தி எழுதிய கதைக்கு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் திரைகதை எழுதி உள்ளார். மேலும் ராஜமௌலியின் பாகுபலி படத்திற்கும் இவர் தான் திரைகதை எழுதியிருந்தார்.


இப்போது சிபிசக்ரவர்த்தியின் கதையில் விஜயேந்திர பிரசாத் தமிழ் படத்திற்கு ஏற்றவாறு கதை எழுதத் தெரியாமல் குழம்பி விட்டாராம். ஆகையால் ரஜினி திரைக்கதையை பார்த்து பயந்து போய், இந்த படம் வேண்டாம் என்று சத்தமே இல்லாமல் ஒதுங்கிப் போனதாக கூறப்படுகிறது. ராஜமௌலியின் தந்தையால் தற்போது சிபி சக்கரவர்த்திக்கு சூப்பர் ஸ்டாரின் பட வாய்ப்பு பறிபோய் உள்ளது.


ஆகையால் தற்போது சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு ஒரு ஹீரோ படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி முன் வந்துள்ளாராம். ஏற்கனவே ரஜினி படத்தை சிபி இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போது இந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அவரது மார்க்கெட் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 33
  • More
சினிமா செய்திகள்
துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மஞ
'வாத்தி' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் - படக்குழு
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இ
'டாடா' படத்தின் புதிய பாடல் வெளியீடு
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத
நினைவாற்றல் குறைந்து அவதிப்படும் நடிகை பானுப்பிரியா
பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்பிரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆ
5 மொழிகளில் வரும் துல்கர் சல்மான் படம்
துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா' படத்தை சினிமாவில் அவரது 11 ஆண்டுகால வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் வருகிற ஓணம் பண்டிகையில் வெளியிட படக்குழ
சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து வர
 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் புதிய அப்டேட்
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் 'கிக்'. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்
'பகாசூரன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'திரவுபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய
 'லியோ' படத்தின் டைட்டில் புரோமோ
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத
பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்
பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம்  நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் நெற்றியில் ரத்தக் காயங
'துணிவு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயம்
வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் ஷர்மீன் அகீ. 27 வயதாகும் இவர் 'சின்சியர்லி யுவர்ஸ்', 'டாக்கா', 'பைஷே ஸ்ரபோன்' மற்றும் 'பாண்டினி' போன்ற படங்களில் நடித்ததன்
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
திறைசேரிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவை
இடிபாடுகளில் சிக்கிய கானா கால்பந்து வீரர் பத்திரமாக மீட்பு
துருக்கி  - சிரியா எல்லையில் நேற்று முன்
பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை: டெல்லி ஐகோர்ட் கண்டனம்
பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை செய்வது
பழனி கோயில் கருவறையில் அமைச்சர் சேகர்பாபு நுழைந்தாரா?
பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள்
பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழக அர
துருக்கியில் மீண்டும் மீண்டும் தொடரும் நிலநடுக்கம்
துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம் உ
துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலை: அதிபர் அதிரடி அறிவிப்பு
துருக்கியில் அடுத்தடுத்து ஐந்து முறை பூக
ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து
ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் ஆண்டனி அல்ப
துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினர்? சுற்றிவளைத்த மக்கள்
வேலூரில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிக
வாஸ்து படி வீட்டை இடித்து கட்ட முயன்ற 46 வயது நபர் பரிதாப பலி
திருவள்ளூர் அடுத்த காஞ்சிபாடி என்ற பகுதி