
திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது வைரல் ஆனது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகமானது பற்றிய உருவத்தை பற்றிய கேலிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வந்தன. இதுபற்றி இப்போது பேசியுள்ள மஞ்சிமா மோகன் “என் திருமணத்தின் போது கூட என்னை உருவகேலி செய்தார்கள். இதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. நான் இப்போது இருக்கும் உடலோடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























