இயக்குனர் அசோகன் காலமானார்
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்த ‘குண்டக்க மண்டக்க’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அசோகன் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க என்ற திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் அசோகன்.
மாரடைப்பு காரணமாக இயக்குனர் அசோகன் காலமானார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வயது 64. இயக்குனர் அசோகன் மரணமடைந்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva