கோப்ரா படத்தில் விக்ரமின் தோற்றம்
கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது கதைக்கு தேவை என்பதனால் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு பல தோற்றங்களாம்.
இப்படத்தில் ஹீரோயின்களாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்பொழுது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட விக்ரமின் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை விக்ரம் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva