This site requires JavaScript! Please, enable it in the browser!
News
Latest
Popular
Top
Local
Featured
Search
Category News - வன்னி செய்திகள்
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டம் இன்று பளை பிரதேச முகமாலையில் இன்று இடம்பெற்றிருந்தது.
·
வன்னி
·
2022-10-14T03:59:45+0000
·
வன்னி செய்திகள்
·
407 views
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில்கள் அமைச்சர் DR -ரமேஸ் பத்திரண கிளிநொச்சிக்கான விஜயம்
·
வன்னி
·
2022-10-14T03:39:08+0000
·
வன்னி செய்திகள்
·
415 views
கிளிநொச்சி மருத நகரில் அமைந்துள்ள முருகேசு முன் பள்ளியில் நடைபெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு
·
வன்னி
·
2022-10-14T03:37:40+0000
·
வன்னி செய்திகள்
·
418 views
கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் ”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொணிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினம் இன்று (11-10-2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-10-11T18:32:32+0000
·
வன்னி செய்திகள்
·
433 views
கிளிநொச்சி அம்பாள் நகர் கனகாம்பிகை குளம் ஆகிய பகுதிகளில் 37.5 ஏக்கர் வரையான தமது சொந்த நிலங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் வருமான மேம்பாட்டிற்கான சிறுதானிய மற்றும் விவசாய செயற்திட்டம். ஆரம்பித்து வைக்கப்ட்டடுள்ளது.
·
வன்னி
·
2022-10-11T17:59:50+0000
·
வன்னி செய்திகள்
·
373 views
கிளி நொச்சி இரணைமடு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் கிளிநொச்சி குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு வேலைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-10-11T17:57:51+0000
·
வன்னி செய்திகள்
·
338 views
வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
·
வன்னி
·
2022-10-11T17:55:32+0000
·
வன்னி செய்திகள்
·
360 views
கரைச்சி பிரதேச சபையின் பண்பாட்டு விழா தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பண்பாட்டு விழா - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி குற்றச் சாட்டு
·
வன்னி
·
2022-10-11T17:37:18+0000
·
வன்னி செய்திகள்
·
293 views
இந்த நாட்டை எதிர் காலத்தில் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டிய இளம் சமூகத்தினர் போதைப் பொருளுக்கு அடிமைகளாகி தங்களது எதிகாலத்தை சிதைக்கின்றனர் என வடமாகான சிரேஸ்ர பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார்
·
வன்னி
·
2022-10-10T20:37:35+0000
·
வன்னி செய்திகள்
·
251 views
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வடகாடுப்பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
·
வன்னி
·
2022-10-10T20:35:56+0000
·
வன்னி செய்திகள்
·
312 views
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகப் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான முதற் கட்ட மானிய உரம் கம நலசேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
·
வன்னி
·
2022-10-10T20:33:20+0000
·
வன்னி செய்திகள்
·
298 views
நாட்டை இன்று ஆட்டிப்படைக்கும் வறுமை பொருட்களின் விலையேற்றம் தொழில் வாய்ப்பின்மை என்பன சாதாரண மக்களிடையேபலதரப்பட்ட நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளது
·
வன்னி
·
2022-10-10T20:31:01+0000
·
வன்னி செய்திகள்
·
292 views
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.
·
வன்னி
·
2022-10-07T16:56:14+0000
·
வன்னி செய்திகள்
·
423 views
தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் புனித பவுல் பெண்கள் விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
·
வன்னி
·
2022-10-07T16:16:26+0000
·
வன்னி செய்திகள்
·
367 views
கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (06-10-2022) நடைபெற்றுள்ளன.
·
வன்னி
·
2022-10-07T02:26:51+0000
·
வன்னி செய்திகள்
·
340 views
கிளி நொச்சி இலவங்குடா கடற் பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி 04வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
·
வன்னி
·
2022-10-04T02:43:53+0000
·
வன்னி செய்திகள்
·
431 views
மன்னார் மாவட்ட செயலகத்தில் இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் சரா ஹூல்ரன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேல் இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
·
வன்னி
·
2022-10-04T02:41:35+0000
·
வன்னி செய்திகள்
·
440 views
இந்தியாவிலிருந்து மீளக் குடியமர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தகவல் திரட்டல்களின் விசேட கலந்துரையாடல் Zoom செயலி ஊடாக இடம்பெற்றது
·
வன்னி
·
2022-10-04T02:40:19+0000
·
வன்னி செய்திகள்
·
434 views
முல்லைத்தீவு மாவட்டதில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
·
வன்னி
·
2022-10-03T11:21:06+0000
·
வன்னி செய்திகள்
·
312 views
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
·
வன்னி
·
2022-10-02T15:45:55+0000
·
வன்னி செய்திகள்
·
327 views
இலவங்குடா பகுதியில் தமது பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர்
·
வன்னி
·
2022-10-01T19:43:35+0000
·
வன்னி செய்திகள்
·
385 views
கிளிநொச்சி இலவங்குடா கடற் பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி போராட்டத்தில் மக்கள்
·
வன்னி
·
2022-10-01T19:03:38+0000
·
வன்னி செய்திகள்
·
289 views
கிளிநொச்சி முருகாண்டி காட்டுப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சியினை உடமையில் வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்டுத்தப்பட்டுள்ளனர்.
·
வன்னி
·
2022-09-30T04:36:20+0000
·
வன்னி செய்திகள்
·
376 views
கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரிகளுடன போலீசார் மற்றும் சட்த்தினை பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகள் நேரடி தொடர்பு பட்டவர்களாக இருப்பதனால் தான் அதனை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாக வலயக்கல்விப்பணிப்பார் கமலராஜன் தெரிவித்துள்ளார்
·
வன்னி
·
2022-09-30T04:33:11+0000
·
வன்னி செய்திகள்
·
333 views
121-144
Search
Home
About
Search
People
Videos
சமூகம்
Photos
Albums
Posts
Orgs
Groups
Files
Events
Channels
Discussions
Polls
Properties
கவிதை
Recipes
Courses
மரணஅறிவித்தல்கள்
Celebrities
Ads
Radio Station
ECards
News
Cinema Videos
நகைச்சுவைகள்
Deals
சினிமா
உதவும் கரங்கள்
Business
Restaurants
OK
Are you sure?
Yes
No
Please, enter a value here
OK
Cancel