CCTVவில் பதிவான கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற பாடசாலை மாணவிகள் வீதி விபத்து நேரடி காட்சி!
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கானஅனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார்.
03:29