Ads

தருமபுரம் வைத்தியசாலையில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் நடைபெற்றது

கண்டாவளை பிரதேச இளைஞர் சேவைகள் மன்றத்தின்  பாராளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் தருமபுரம் வைத்தியசாலையில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் நடைபெற்றது.இதில் 60 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து இரத்ததானம் வழங்கி வைத்தனர்.இந்நிகழ்வில் வழங்கி வைத்த இரத்த கொடைளாளிகளுக்கு நினைவுச் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்குபடுத்தி இருந்தனர்.

  • 769
  • More
Info
Title:
தருமபுரம் வைத்தியசாலையில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் நடைபெற்றது
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

கண்டாவளை பிரதேச இளைஞர் சேவைகள் மன்றத்தின்  பாராளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் தருமபுரம் வைத்தியசாலையில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் நடைபெற்றது.

இதில் 60 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வழங்கி வைத்த இரத்த கொடைளாளிகளுக்கு நினைவுச் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்குபடுத்தி இருந்தனர்.

Duration:
00:44
Category:
Created:
Updated:
 ·   ·  175 videos
  •  ·  15 friends
  • S

    23 followers
Comments (0)
Login or Join to comment.
தருமபுரம் வைத்தியசாலையில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் நடைபெற்றது
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Ads
Latest Videos
Advertisement