Ads
 ·   ·  2 recipes
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

மெதுவடை செய்வது எப்படி?

என்னென்ன தேவை? 

முழு உளுத்தம் பருப்பு 2 கப்,

உப்பு, பச்சை மிளகாய் தேவையான அளவு,

கறிவேப்பிலை சிறிதளவு

சிறிய வெங்காயம்... சிறிதளவு

எப்படிச் செய்வது?

உளுந்தை 30 நிமிடம்  ஊறவைத்து, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வெண்ணைப் பந்து போல் அரைத்து, உப்பு, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் சேர்த்து  அரைக்கவும். கறிவேப்பிலை தூவி வடைகளாகப் பொரித்தெடுக்கவும். மாவைப் புளிக்கவிடாமல் உடனே எண் ணெயில் பொரித்தெடுத்தால் மேலே  மொறுமொறுவென்றும், உள்ளே மெத்தென்றும் இருக்கும். எண்ணெய் குடிக்காத வடை ரெடி.

மாவுக் கலவை அதிக நேரம் ஊறாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் வெங்காயத்திலிருக்கும் நீர் கசிய ஆரம்பித்து வடையின் சுவையை மாற்றிவிடும், ஆகவே அகலமான சட்டியில் வடையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டால் வேகமாக சுட்டெடுக்கலாம்.

  • 925
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads