Recipes
Ads
Latest Recipes
சைதாப்பேட்டை வடைகறி
சென்னையில் மிகவும் பிரபலமான உணவாகத் திகழ்வது வடகறி. சென்னையில் வடகறியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பேமஸ்ஸான உணவு வடகறி.
மசால் வடை எப்படி செய்வது?
மசால் வடை செய்ய தேவையான‌ பொருட்கள்கடலைப்பருப்பு 1/4 கிலோபெரிய வெங்காயம் 3 (நறுக்கியது)பச்சை மிளகாய் நறுக்கியது சிறிதளவு....இஞ்சி சிறிதளவு..பூண்டு 4-5 பல் (நறுக்கியது)சோம்பு - ஒரு தேக்கரண்டிகொத்துமல்லி சிறிதுகறிவேப்பிலை ஒரு கொத்துஉப்பு - தேவையான அளவுகடலைப் பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை மெலிதாய் நீளமாகவும், பச்சைமிளகைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். சோம்புத் தூள் செய்யவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் மாவினை பிசைந்து கொள்ளவும்.மாவை எலுமிச்சம் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் ப
மெதுவடை செய்வது எப்படி?
என்னென்ன தேவை? முழு உளுத்தம் பருப்பு 2 கப்,உப்பு, பச்சை மிளகாய் தேவையான அளவு,கறிவேப்பிலை சிறிதளவுசிறிய வெங்காயம்... சிறிதளவுஎப்படிச் செய்வது?உளுந்தை 30 நிமிடம்  ஊறவைத்து, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வெண்ணைப் பந்து போல் அரைத்து, உப்பு, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் சேர்த்து  அரைக்கவும். கறிவேப்பிலை தூவி வடைகளாகப் பொரித்தெடுக்கவும். மாவைப் புளிக்கவிடாமல் உடனே எண் ணெயில் பொரித்தெடுத்தால் மேலே  மொறுமொறுவென்றும், உள்ளே மெத்தென்றும் இருக்கும். எண்ணெய் குடிக்காத வடை ரெடி.மாவுக் கலவை அதிக நேரம் ஊறாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் வெங்காயத்திலிருக்கும் நீர் கசிய ஆரம்பித்து வடையின் சுவையை மாற்றிவிடும், ஆகவே அகலமான சட்டியில் வடையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டால் வேகமாக சுட்டெடுக்கலாம்.
Ads
Ads
Ads
Preparation Method
Popular Recipes (Extended View)
காளான் தம் பிரியாணி
Venkatesh bhat makes mushroom dhum biriyani
மசால் வடை எப்படி செய்வது?
மசால் வடை செய்ய தேவையான‌ பொருட்கள்கடலைப்பருப்பு 1/4 கிலோபெரிய வெங்காயம் 3 (நறுக்கியது)பச்சை மிளகாய் நறுக்கியது சிறிதளவு....இஞ்சி சிறிதளவு..பூண்டு 4-5 பல் (நறுக்கியது)சோம்பு - ஒரு தேக்கரண்டிகொத்துமல்லி சிறிதுகறிவேப்பிலை ஒரு கொத்துஉப்பு - தேவையான அளவுகடலைப் பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை மெலிதாய் நீளமாகவும், பச்சைமிளகைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். சோம்புத் தூள் செய்யவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் மாவினை பிசைந்து கொள்ளவும்.மாவை எலுமிச்சம் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் ப
இலங்கையில் பிரபல்யமான மீன் பணிஸ்
இலங்கையில் பிரபல்யமான மீன் பணிஸ் செய்யும் முறை தமிழில்