·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

ஹோட்டல் ஸ்டைல்ல இட்லி சாம்பார்

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் முழுமல்லி , ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு , அரை ஸ்பூன் சீரகம் , 5 காஞ்சமிளகாய் சேர்த்து நல்ல வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்

ஒரு குக்கரில் 100 கிராம் துவரம்பருப்பு , மஞ்சள்தூள்,உப்பு ,

வீட்டில் இருக்கும் காய்கறி சேர்த்து ரெண்டு விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை ,2 காஞ்சமிளகாய் , வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அரைத்து வைத்த மசாலா பொடி சேர்த்து ஒரு வதக்கு பிறகு ரெடி செய்த பருப்பை கொட்டவும்

அதில் புளிக்கரைசலை ஊற்றி 4 கொதி வந்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்

  • 1604
  • More
Ingredients

மல்லி - 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

துவரம பருப்பு - 100 கி.

க.எண்ணெய் - தாளிக்க.

மஞ்சள் தூள் -

உப்பு.

கடுகு

கருவேப்பிலை

வெங்காயம்

தக்காளி

புளி

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads