Category:
Created:
Updated:
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 3.5.2025.
திதி : இன்று பிற்பகல் 02.04 வரை சஷ்டி. பிறகு சப்தமி.
நட்சத்திரம் : இன்று மாலை 06.16 வரை புனர்பூசம். பிறகு பூசம்.
நாமயோகம் : இன்று காலை 08.25 வரை திருதி. பிறகு சூலம்.
கரணம் : இன்று அதிகாலை 02.40 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.04 வரை தைத்தூலம். பிறகு கரசை.
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை