- · 5 friends
-
I

ஜப்பானில் ஒற்றுமை
ஜப்பானிய போரின் போது இந்த சிறுவன் போரில் இறந்து போன தன் சகோதரனை முதுகில் சுமந்தபடி அடக்கம் செய்ய வரிசையில் நின்றிருந்தான் .இதை பார்த்த ஜப்பானிய சிப்பாய் ஒருவர் உன்னுடைய வரிசை வர இன்னும் நேரமிருக்கிறது உனக்கு கனமாய் இருக்கும் உடலை இறக்கி கீழே போட்டு விட்டு வரிசையில் நில் என்று கூறினார்.
அதற்கு அந்த சிறுவன் சொன்னான் . இறந்து போனது என்னுடைய தம்பி அதனால் எனக்கு கனமாக எதுவும் தெரியவில்லை என பதிலளித்தான் .இதை கேட்ட ஜப்பானிய சிப்பாய்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர் .
அப்போதிலிருந்தே இந்த புகைப்படம் ஜப்பானில் ஒற்றுமையின் உருவமாக மாறி விட்டது .ஒருவன் கீழே விழுந்தால் அவனை தூக்கு,ஒருவன் சோர்வடைந்து விட்டால் அவனுக்கு நீ உதவு,ஒருவன் பலவீனமாகி விட்டால் அவனுக்கு தோள் கொடு,இவை அனைத்தும் இந்த புகைப்படத்திற்க்கு பின் ஜப்பானிய மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது........

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·