Category:
Created:
Updated:
I
ஒருவன் வனப் பகுதியில் ட்ரெக்கிங் போய் கிட்டு இருந்தபோது அவனுடைய ஷு ! அறுந்து விட்டது!
அங்கு இருந்த மரத்தில் அதை தொங்க விட்டான். ஒரு பலகை பக்கத்தில் இருக்க!
" இந்த மரத்தில் உங்கள் காலணிகளை தொங்க விட்டால்! உங்கள் மனைவி உங்கள் பேச்சை கேட்பார்கள் " என்று எழுதி விட்டு சென்றான்!
கொஞ்ச நாள் கழித்து அந்த மரத்தின் படம் இது!
புரியுது! இந்த மரம் எங்கே என்று தானே கேட்கிறீங்க-...................