![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
வசூலை அள்ளி குவிக்குது கருடன் திரைப்படம்
விடுதலை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சூரி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்து வருகிறது. தற்போது அவர் நடிப்பில் கருடன் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி நாயகனாக நடிக்க அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
கருடன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பாக்ஸ் ஆபிஸில் அப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் முதல் வாரம் முடிவில் கருடன் திரைப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் மொத்தமாக கூட இந்த வசூலை குவிக்காத நிலையில், சூரியின் படம் முதல் வாரத்திலேயே 30 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.
![சிவப்பு நிற உடையணிந்து முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சல்மான் கான் மற்றும் முருகதாஸ் இணையும் சிக்கந்தர் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![அரவிந்த்சாமி அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு தமன்னா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![படு கிளாமராக திரௌபதி சீலா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![காய்கறி விற்பனையாளர் காமெடியனான கதை (அண்ணாச்சி)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கோட் படத்தின் ரிலீஸ் பாதிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![குரலால் சினிமாவில் வெற்றி பெற்ற கல்லாப்பெட்டி சிங்காரம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான் - விஜய் சேதுபதி புலம்பல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகை ஷில்பா ஷெட்டி மீது வியாபாரி புகார்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva