கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம் செய்த நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. ராதா பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமானார்.
முதல் படமே வெற்றிப் படமாகியதால், பின்பு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராதா ஹொட்டல் தொழிலதிபரான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
ராஜசேகரன் தனது குடும்பத்தை விட்டு 16 வயதில் வெளியே வந்தவர், தமிழகம் மற்றும் மும்மை காய்கறி கடைகள், ஹொட்டல்களில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். பின்பு தனது கடினமான உழைப்பினால் ஹொட்டல் தொழிலில் தொழிலதிபரானார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா, துளசி என்ற இரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஒருசில படங்களில் நடித்த நிலையில், பின்பு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கார்த்திகாவிற்கு கடந்த சில தினங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ரோஹித் மேனன் என்பவருடன், திருவனந்தபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கேரள முறைப்படி ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்தில், கார்த்திகா தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையில், கை, கழுத்து என அடுக்கடுக்கான கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார். கார்த்திகா மட்டுமின்றி அவரது தாய் நடிகை ராதாவும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார்.
ராதா ஒரு பக்கம் சினிமாவில் பல கோடி சம்பாதித்திருந்தாலும், மகளுக்கு கிலோ கணக்கில் தங்கநகைகள், 5 ஸ்டார் ஹோட்டல் என, ஆஸ்தி அந்தஸ்துடன் இருப்பதற்கு முக்கிய கரணம் கார்த்திகாவின் தந்தையும் பாஜக தேசிய அவை உறுப்பினரும் தொழிலதிபருமான எஸ். ராஜசேகரன் நாயர் தான்.
இவரின் 25 வருட கடினஉழைப்பு கேரளாவில் ஹொட்டல் தொழிலில் உச்சத்திற்கு வந்துள்ளார். பல தடைகளைத் தாண்டி வந்த இவரின் வெற்றிக்கு ராதாவும் உறுதுணையாக இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva