Ads

எங்க ஊரு பழங்கள்

எங்க ஊரு பழங்கள்

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 877
 • More
 • 753
 • More
 • 725
 • More
 • 823
 • More
 • 801
 • More
 • 861
 • More
 • 743
 • More
 • 809
 • More
Comments (0)
  Author
   ·   · 18 albums
  •  · 16 friends
  • S

   24 followers
  Info
  Created:
  Updated:
  Recent Images
  • 213
  • More
  • 207
  • More
  • 213
  • More
  • 210
  • More
  • 212
  • More
  • 210
  • More
  • 211
  • More
  • 207
  • More
  • 214
  • More
  • 213
  • More
  • 221
  • More
  • 321
  • More
  • 304
  • More
  • 294
  • More
  • 296
  • More
  • 301
  • More
  • 293
  • More
  • 284
  • More
  • 293
  • More
  • 294
  • More
  • 288
  • More
  • 291
  • More
  • 296
  • More
  • 299
  • More
  • 295
  • More
  • 300
  • More
  • 285
  • More
  • 353
  • More
  • 343
  • More
  • 321
  • More
  • 357
  • More
  • 313
  • More
  Added a post 
  சோபகிருது வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.2.2024.  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று இரவு 08.54 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று முழுவதும் பூரம்.  உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். கிழமைராகு காலம்எமகண்டம்குளிகைஞாயிறுமாலை 4:30 to 6 PMமதியம் 12:00 to 1:30 PMமதியம் 3 to 4:30 PM
  • 3
  Good Morning....
  • 14
  Today at Milliken Mills high school.
  • 150
  Added article 
  1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் பிரபலமான நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராகவும் நடிகை ரம்பா இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த பிரபலமானார். 1992-ம் ஆண்டு வெளியான சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15 மட்டுமே. அவரின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதே ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் என்க்ட்ரி கொடுத்த அவர் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.ரம்பா கதாநாயகியாக அறிமுகமானது சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளத்தா படத்தில் தான். இதை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஐபி, மின்சாரக் கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.அந்த காலத்தில் தொடையழகி என்றும் அழைக்கப்பட்ட ரம்பா திரையில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், அர்ஜுன், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். மேலும் மம்முட்டி, சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் போன்ற தென்னிந்திய பிரபல நடிகர்களுடன் ரம்பா ஜோடி சேர்ந்தார். இதனிடையே சல்மான் கானுடன் ஜுட்வா மற்றும் பந்தன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார்.திரை பிரபலங்கள் பெரும்பாலும் சறுக்கும் இடம் தயாரிப்பு தான். அப்படி தான் தயாரிப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ரம்பா த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். ஜோதிகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தை தனது சகோதரரின் உதவியுடன் தயாரித்து நடித்தார்.இருப்பினும், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, மேலும் படம் வெளியான பிறகு அவர் கடுமையான கடனின் மூழ்கினார். கடனை அடைப்பதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டார். எனினும் தொடர்ந்து பல படங்களில் ரம்பா நடித்தாலும் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.இந்த சூழலில் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்ய முடிவு செய்தார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.2011 ஆம் ஆண்டில், பிலிம்ஸ்டார் என்ற மலையாளத் திரைப்படம் தான் ரம்பாவின் கடைசி படமாக அமைந்தது. தற்போது ரம்பா தனது குடும்பத்துடன் டொராண்டோவில் வசித்து வருகிறார். பொது பார்வையில் இருந்து விலகி இருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.ரம்பாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலை ரம்பா மறுத்தார். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
  • 232
  Added a news 
  கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு எம்எல்ஏவாக விஜயதரணி மூன்றாவது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி பதவி வகித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கட்சியின் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாகவே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி இன்று மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயதரணி: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகப்பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. அண்ணாமலை பாத யாத்திரையால் தமிழக பாஜகவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு மிக அவசியம். பாஜகவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கட்சியில் இணைந்துள்ளேன் என விஜயதரணி தெரிவித்துள்ளார். 
  • 237