Feed Item

படித்ததில் பிடித்தது......

பூமியில் ஒருவரின் வாழ்க்கை நேற்று, இன்று, நாளை என்ற மூன்று பகுதிகளுக்குள்ளையே அடங்கி விடும்.

நேற்றைய தோல்வி இன்று வெற்றியாகவே மாறலாம். நாளைய பொழுதில் அந்த வெற்றி நினைத்தும் நிற்கலாம், திசை மாறியும் போகலாம்.

ஆகவே, நேற்றைய சூழ்நிலையை வைத்து இன்றைய தினத்தை தீர்மானித்து விடாதே, நாளைய தினம் உனக்கு ஏற்ற போலவே மாறலாம்.

இதனால், வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நீ மற்றவர்கள் ஏதும் நினைப்பார்கள் என்று நினைத்து அவர்களுக்காக மட்டும் வாழ்ந்து விடாமல், நீ நீயாகவே வாழ்ந்து பார்..... மகிழ்ச்சி உன் பக்கம் நிலைத்து நிற்கும்.

  • 176