This site requires JavaScript! Please, enable it in the browser!
News
Latest
Popular
Top
Local
Featured
Search
Category News - வன்னி செய்திகள்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.
·
வன்னி
·
2022-10-31T17:53:40+0000
·
வன்னி செய்திகள்
·
431 views
கிளிநொச்சி மாவட்ட கம நல அபிவிருத்தி திணைக்களத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்று செல்லும் தலைமை பீட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நடராஜா சுந்தரமூர்த்திக்கான கௌரவிப்பு நிகழ்வு
·
வன்னி
·
2022-10-31T17:06:04+0000
·
வன்னி செய்திகள்
·
426 views
நடமாடும் மருத்துவ முகாம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
·
வன்னி
·
2022-10-31T16:44:54+0000
·
வன்னி செய்திகள்
·
462 views
கிளிநொச்சி திறன் விருத்தி நிலையத்தில் 27.10.2022 தினம் கிளிநொச்சி மவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
·
வன்னி
·
2022-10-27T17:50:07+0000
·
வன்னி செய்திகள்
·
425 views
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
·
வன்னி
·
2022-10-27T17:23:56+0000
·
வன்னி செய்திகள்
·
443 views
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலேயே ஐந்து வயதிற்குட்பட்ட அதிகளவான சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-10-27T16:55:55+0000
·
வன்னி செய்திகள்
·
439 views
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட கனகராயன் ஆற்றுப் பகுதியை துப்புரவு செய்யும் செயல் திட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசு அதிபர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-10-27T16:49:42+0000
·
வன்னி செய்திகள்
·
348 views
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இராணுவத்தினரால் உணவகம் எதுவும் அமைக்கப்படமாட்டாது என மாவட்ட பொது வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்
·
வன்னி
·
2022-10-27T16:47:24+0000
·
வன்னி செய்திகள்
·
337 views
முல்லைத்தீவு துணுக்காய்ப்பிரதேசத்துக்குட்பட்ட தேராங்கண்டல் கிராமத்தில் தொழில் வாய்ப்பின்றியும் வருமானம் இன்றியும் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட உணவிற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
·
வன்னி
·
2022-10-27T16:15:31+0000
·
வன்னி செய்திகள்
·
315 views
ஊரெழு பொக்கனை பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்ற சட்டத்துக்கு புறம்பான கசிப்பு உற்பத்தி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
·
இலங்கை
·
2022-10-23T18:05:29+0000
·
வன்னி செய்திகள்
·
296 views
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் பொதுமக்கள் திரண்டு இன்று (19-10-2922) கவணயீர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-10-20T03:56:51+0000
·
வன்னி செய்திகள்
·
296 views
பருகால மழையின் போது மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான முன்னயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
·
வன்னி
·
2022-10-20T03:51:48+0000
·
வன்னி செய்திகள்
·
346 views
பாடசாலை நேரத்தில் பொன்னியின் செல்வன் தனியார் கல்வி நிலையம் மீது குற்றச்சாட்டு.
·
வடமராட்சி
·
2022-10-20T02:18:46+0000
·
வன்னி செய்திகள்
·
380 views
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம்(18) காலை 9.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது.
·
வன்னி
·
2022-10-18T21:37:48+0000
·
வன்னி செய்திகள்
·
435 views
66 வயது மூதாட்டி வன்புணர்வு: பருத்தித்துறையில் சம்பவம்
·
இலங்கை
·
2022-10-18T19:59:08+0000
·
வன்னி செய்திகள்
·
287 views
முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இரவு பகல் வேளைகளில் கால்நடைகளின் நடமாட்டத்தால் வாகன சாரதிகள் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன
·
வன்னி
·
2022-10-18T19:52:38+0000
·
வன்னி செய்திகள்
·
359 views
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டு பெரும் போகத்தின் போது 6060 ஏக்கர் நிலப்பரப்பில் 2260 விவசாயிகள் பயிர் செய்கைகளை மேற் கொள்ளவுள்ளனர்.
·
வன்னி
·
2022-10-18T19:37:50+0000
·
வன்னி செய்திகள்
·
358 views
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் ஸார்ப் நிறுவனத்தினால் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவிப்பு
·
வன்னி
·
2022-10-18T19:35:36+0000
·
வன்னி செய்திகள்
·
289 views
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசனுடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் சந்திப்பு!
·
வன்னி
·
2022-10-17T16:21:11+0000
·
வன்னி செய்திகள்
·
438 views
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்தில 47 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது.
·
வன்னி
·
2022-10-15T12:03:02+0000
·
வன்னி செய்திகள்
·
385 views
முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதி தாய் யானையும் அதன் குட்டியானையும் உயிரிழந்துள்ளது.
·
வன்னி
·
2022-10-15T11:59:57+0000
·
வன்னி செய்திகள்
·
366 views
துணுகாய் மல்லாவி பகுதியில் நள்ளிரவு வேளையில் கடை உடைத்து தொலைபேசிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
·
வன்னி
·
2022-10-15T11:54:17+0000
·
வன்னி செய்திகள்
·
352 views
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருதமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது
·
வன்னி
·
2022-10-14T16:14:15+0000
·
வன்னி செய்திகள்
·
307 views
முல்லையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவதற்கான உழுந்து, பயறு பயிர்ச்செய்கை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
·
வன்னி
·
2022-10-14T16:11:19+0000
·
வன்னி செய்திகள்
·
303 views
97-120
Search
Home
About
Search
People
Videos
சமூகம்
Photos
Albums
Posts
Orgs
Groups
Files
Events
Channels
Discussions
Polls
Properties
கவிதை
Recipes
Courses
மரணஅறிவித்தல்கள்
Celebrities
Ads
Radio Station
ECards
News
Cinema Videos
நகைச்சுவைகள்
Deals
சினிமா
உதவும் கரங்கள்
Business
Restaurants
OK
Are you sure?
Yes
No
Please, enter a value here
OK
Cancel