This site requires JavaScript! Please, enable it in the browser!
News
Latest
Popular
Top
Local
Featured
Search
Category News - வன்னி செய்திகள்
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் அபாயகரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
·
வன்னி
·
2022-06-18T02:04:11+0000
·
வன்னி செய்திகள்
·
470 views
கிளிநொச்சி புனித சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
·
வன்னி
·
2022-06-18T01:36:01+0000
·
வன்னி செய்திகள்
·
497 views
படைப்பாளி திருமதி சிவசுப்ரமணியம் பொன்னம்மாவின் (முரசுமோட்டை கஜா) "எழுக தமிழ்" நூல் வெளியீட்டு விழா
·
வன்னி
·
2022-06-14T17:28:01+0000
·
வன்னி செய்திகள்
·
639 views
பல்லாயிரக்கணக்கான மக்களின் பக்திபூர்வமான பங்கேற்புடன் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று(13) நடைபெற்றது.
·
வன்னி
·
2022-06-14T02:13:35+0000
·
வன்னி செய்திகள்
·
546 views
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
·
வன்னி
·
2022-06-12T20:30:17+0000
·
வன்னி செய்திகள்
·
471 views
வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி
·
வன்னி
·
2022-06-12T20:11:00+0000
·
வன்னி செய்திகள்
·
494 views
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புதிதாக புனரமைப்புச் செய்யப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களால் நேற்று (11-06-2022) மாலை அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
·
வன்னி
·
2022-06-12T19:53:13+0000
·
வன்னி செய்திகள்
·
415 views
கிளிநொச்சி அருள்மிகு கிருஷ்ணர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று (11-06-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
·
வன்னி
·
2022-06-12T16:36:45+0000
·
வன்னி செய்திகள்
·
497 views
வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி துடுப்பெடுத்தாடியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.
·
வன்னி
·
2022-06-11T02:28:32+0000
·
வன்னி செய்திகள்
·
583 views
இராசன உரம் மீளக் கொண்டு வந்து மேட்டு நிலப் பயிர் செய்கை மேற் கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கமநல சேவை நிலையத்தின் செயற்பாடுகளை முடக்கிய விவசாயிகள் பொலிசார் பேச்சு வார்த்தையையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
·
வன்னி
·
2022-06-11T02:24:48+0000
·
வன்னி செய்திகள்
·
500 views
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
·
வன்னி
·
2022-06-11T02:09:30+0000
·
வன்னி செய்திகள்
·
689 views
இரசாசயனப் பசளைதொடர்பில் கமநல சேவை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் - அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
·
வன்னி
·
2022-06-11T02:05:26+0000
·
வன்னி செய்திகள்
·
506 views
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்
·
வன்னி
·
2022-06-09T14:37:14+0000
·
வன்னி செய்திகள்
·
1458 views
கிளிநொச்சி அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் கையிருப்பில் இருந்த ஆயிரத்து 500 கிலோ யுரியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஊடாகவே முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் ம. புவனேந்திரன் தெரிவித்துள்ளார்
·
வன்னி
·
2022-06-09T02:46:10+0000
·
வன்னி செய்திகள்
·
606 views
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமாகான ஆளுனர் அலுவலகத்ததின் ஒருங்கிணைப்பில் இன்று (08-06-2022) மாகாண விவசாயப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது
·
வன்னி
·
2022-06-09T02:43:19+0000
·
வன்னி செய்திகள்
·
642 views
11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
·
வன்னி
·
2022-06-09T02:41:14+0000
·
வன்னி செய்திகள்
·
817 views
பல மாதங்களாக பாடசாலை முதல்வர் இன்றி விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்
·
வன்னி
·
2022-06-09T02:35:24+0000
·
வன்னி செய்திகள்
·
678 views
கிளிநொச்சி - அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை (07-06-2022)முன்னெடுத்திருந்தனர்.
·
வன்னி
·
2022-06-09T02:26:22+0000
·
வன்னி செய்திகள்
·
531 views
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவத்தையெட்டிய தீர்த்தமெடுக்கும் வைபவம் இன்று (06-06-2022) நடைபெற்றுள்ளது
·
வன்னி
·
2022-06-07T02:37:38+0000
·
வன்னி செய்திகள்
·
798 views
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு
·
வன்னி
·
2022-06-07T02:35:10+0000
·
வன்னி செய்திகள்
·
584 views
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் கிளிநொச்சியிலிருந்து தேசிய கிரிக்கெட் குழாமிற்கு தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம்.கலையரசியினை பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்துள்ளார்
·
வன்னி
·
2022-06-07T02:33:06+0000
·
வன்னி செய்திகள்
·
743 views
கிளிநொச்சிக்கு இன்று (06-06-2022) விஜயம் செய்த இந்திய துணைத்துாதுவர் ஸ்ரீ ராகேஸ் நடராஜ் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகளை வழங்கி வைத்துள்ளார்
·
வன்னி
·
2022-06-07T02:31:21+0000
·
வன்னி செய்திகள்
·
716 views
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளாலி கடற்றொழிலாளர்கள் தமக்கான மண்ணெள்ளையை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
·
வன்னி
·
2022-06-07T02:24:16+0000
·
வன்னி செய்திகள்
·
734 views
முகமாலை கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிப்பு
·
வன்னி
·
2022-06-07T02:04:17+0000
·
வன்னி செய்திகள்
·
329 views
289-312
Search
Home
About
Search
People
Videos
சமூகம்
Photos
Albums
Posts
Orgs
Groups
Files
Events
Channels
Discussions
Polls
Properties
கவிதை
Recipes
Courses
மரணஅறிவித்தல்கள்
Celebrities
Ads
Radio Station
ECards
News
Cinema Videos
நகைச்சுவைகள்
Deals
சினிமா
உதவும் கரங்கள்
Business
Restaurants
OK
Are you sure?
Yes
No
Please, enter a value here
OK
Cancel