Ads

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த போராட்டம் நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.சர்வதேச மனித உரிமை நாளாக அனுஸ்டிக்கப்படும் 30ம் திகதியில் மாதாந்தம் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் நேற்று இடம்பெற்றது.

  • 450
  • More
Info
Title:
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம்
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த போராட்டம் நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமை நாளாக அனுஸ்டிக்கப்படும் 30ம் திகதியில் மாதாந்தம் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் நேற்று இடம்பெற்றது.

Duration:
00:41
Category:
Created:
Updated:
 ·   ·  47 videos
  • R

    3 members
  • 4 friends
Comments (0)
Login or Join to comment.
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம்
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Ads
Latest Videos
Advertisement