Ads

கிளிநொச்சியில் முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 397
 • More
Info
Title:
கிளிநொச்சியில் முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
00:40
Category:
Created:
Updated:
 ·   · 41 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  கிளிநொச்சியில் முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a news 
  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .அக் கலந்துரையாடலில் பெரமுனவை சேர்ந்த 7 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
  • 2
  Added a news 
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.
  • 4
  Added a news 
  அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோமியுரி ஷிம்பன் எனும் ஜப்பானிய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.2017 ஆம் ஆண்டு கடனுக்கான மாற்றாக பெய்ஜிங் 99 வருட குத்தகைக்கு எடுத்துக்கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தில் செவ்வாயன்று வந்த உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகைக்கு முன்னதாக இந்தப் பேட்டி வழங்கப்பட்டுள்ளது.சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டது, ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் 2017 இல் துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது .துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இது ஒன்றும் புதிதல்ல. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
  • 5
  Added a news 
  டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்து சபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினையைத் தீர்த்து வாராந்தம் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.கொவிட் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்த எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை.அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
  • 5
  Added a news 
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஊடகவியலாளர் மாநாடுகளில் பயன்படுத்தப்பட்ட பிரபல உத்தியோகபூர்வ டிஜிட்டல் திரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவம் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (15) முதல் பெரமுனவின் ஊடக சந்திப்புகளில் இத்திரை பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.முன்னதாக, டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் பெரமுனவின் முக்கியஸ்தருமான பசில் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் சுழற்சி முறையில் காண்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
  • 6
  • 63
  Good Morning...
  • 62
  Good Morning...
  • 71
  Good Morning...
  • 73
  Added a video 
  மன்னார் மடு மாதா
  • 88
  Added a comment to with image 
  • 89
  +3
  • 92