- · 5 friends
-
I
ஸ்பெஷல் தயிர் சாதம்
1. சாதத்தை குழைய வடித்துக் கொள்ளவும்.
2. கடுகு, பெருங்காயம் இதனை நன்கு தாளித்துக் கொட்டவும்.
3. பச்சை மிளகாய், இஞ்சி (தேவைப்பட்டால் சுவையை கூட்ட மாங்காய்) ஆகிய இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, புளிப்பு இல்லாத தயிர், உப்பு ஆகிய இவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
4. இதோ இப்போது சுவையான பகாளாபாத் தயார் ஆகி விட்டது. பகாளாபாத்தை தயிர் சாதம் என்றும் சொல்வார்கள்.
Ingredients
1. அரிசி
2. கழுவி சுத்தம் செய்யப்பட இஞ்சி
3. கடுகு
4. பெருங்காயம்
5. பச்சை மிளகாய்
6. தயிர்
7. உப்பு
Ads
Latest Recipes (Gallery View)
Ads