Ads
 ·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

கடற்கரை சுண்டல்

8 மணிநேரம் ஊறவைத்த கொண்டை கடலையை ஒரு குக்கரில் 2 டம்பளர் அளவு தண்ணீரில் ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 5 விசில் வைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை , காஞ்சமிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்

பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 2 ஸ்பூன் குழப்பு பொடி சேர்த்து அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து நல்லா கொதிக்க விட்டு வேகவிடவும்

நல்லா சுண்டி வரும்பொழுது வேகவைத்த கொண்டை கடலையை தண்ணீருடன் கொட்டி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கெட்டியான பிறகு இறக்கினால் சுண்டல் ரெடி.

  • 1280
  • More
Ingredients

2 வெங்காயம்,

1 தக்காளி ,2 பச்சைமிளகாய்

1 துண்டு இஞ்சி

2 பல் பூண்டு சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்து எடுக்கவும்

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads