Ads
 ·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

கேழ்வரகு முறுக்கு

கேழ்வரகு மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

மாவு சூடாக இருக்கும் போதே இதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்.

  • 1378
  • More
Ingredients

கேழ்வரகு மாவு1 கப்

பச்சரிசி மாவு1 கப்

கடலை மாவுஅரை கப்

எள்1 டீஸ்பூன்

பெருங்காயம்1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads