- · 5 friends
-
I
பூண்டு சட்னி செய்வது எப்படி?
பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.
மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும்.
பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு ஏற்ற காம்பினேஷன்.
Ingredients
பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - 10-15 காரத்திற்கு ஏற்ப
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
Ads
Latest Recipes (Gallery View)
Ads