Ads
 ·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

முட்டை வறுவல்

முதலில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும் எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்

கறிவேப்பிலை நன்கு வதங்கியதும் சிறிது சிறிதாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்

அதன் பிறகு மூன்று முட்டைகளையும் உடைத்து அதில் போட்டு வதக்க வேண்டும்.

சற்று மெதுவாக கிளறி விட வேண்டும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும்.

சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். முட்டை வறுவல் ரெடி....

  • 877
  • More
Ingredients

முட்டை 3

வெங்காயம் 2

உப்பு

பச்சைமிளகாய் 1

கருவேப்பில்லை

எண்ணெய்

மஞ்சள்தூள்

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads