·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

ஈசி மல்லிச் சட்னி

1. வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் லோப் பிளேமில் உளுத்தம்பருப்பு இட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

2. பருப்பு பாதி வறுபட்டவுடன் மிளகாய் வற்றல் போட்டு வறுக்கவும். அடுத்து கொத்தமல்லிச் சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

3. அனைத்தும் ஆறியப் பிறகு மிக்ஸியில் புளி,தேவையான அளவு உப்பு , பெருங்காயத்தூள் இட்டு நைசாக அரைக்க தாராஸ் கிச்சன் ஸ்டைலில் சுடச்சுட இட்லி மற்றும் தோசைக்கு கொத்தமல்லிச் சட்னி ரெடி.

  • 849
  • More
Ingredients

கொத்த மல்லி - 1 கட்டு

மிளகாய் வற்றல் - 5 முதல் 8

புளி - அரை நெல்லிக்காய் அளவு

உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads